ஆபத்தில் தேடினார்கள்!
உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்துபோகிறது (ஓசியா 6:4).
காலையில் வானத்தை மேகம் மூடியிருந்தால், இன்று மழை வரப்போகிறது என்போம். ஆனால் சற்று நேரத்தில் அந்த மேகம் விலகிப்போய் நல்ல வெயிலும் வரும்.…
